விகாதை

இதயத்தின் கட்டளை

ஆயிரம் முறை முடிவு யோசிக்கப்படுகிறது..
முடிவில் 
முடிவு நன்மையாக 
இருந்தால் சரி என்று 
முடிகிறது. 


பேதை என்பது மூடல் என பொருள் கொண்டால் அச்சொல்லை ஏன்? 
பெண்ணின் 
பருவம் 
ஒன்றாக 
வைக்க வேண்டும். 


ஆரம்பத்தில் 
எல்லாம் சிறப்பு தான்
 போகப் போக
 எல்லாம் சருகு எரிப்பாக
 மாறும். 

உன் தேவைக்காக 
தேடும் 
நட்பு 
நன்மையில்
விளைந்திருக்காது... 
தேடும் நட்பு 
தேவைக்காகாது.. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவள் புதிது

அவள் தனக்காகவும் வாழட்டுமே..

பேதா- கதை