மோட்சம்

எந்த வித சுகாதார ஒழுங்கிற்கும், பொது ஒழுங்கிற்கும் பொருந்தாதவையே மோட்சம் பெறுவதற்கான வழி ஆகும்....  

                                                    _ சிவனி



இப்பாலித்தினருக்குள் எத்தனை பிணக்குகள்.. எதனைச் சொல்ல வேண்டும்? எப்படிச் சொல்ல வேண்டும்? எவரிடம் இதனை இத்தனை அழகாய் சொல்வது? அவர்களின் கண்கள் என்னை எப்படி எல்லாம் ஆய்வு செய்யும்? இம்மாதிரியான பல அர்த்தமுள்ள கேள்விகளுக்கு விடை எழுதியே ஓய்ந்து போகின்றன. என் வார இறுதி நாட்கள்....


என்ன இது இத்தனை பதட்டங்கள்...
 எதிலும் நான் ஆசை கொண்டு உள்நுழையவில்லையே...
நான் வருகையை மதிப்பளிக்க மட்டுமே இருக்கிறேன்
அப்படியிருந்தும் எனக்கு ஏன் இழப்பு குறித்தான இவ்வளவு பதட்டங்கள்....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நீலாடல்

பொருள்