குறியதிகாரம்
குறியதிகாரம்
இருந்தும் அடிமைப்படுத்த நினைக்கிறது..
இறந்துமே அதன் காரியத்தில் கண்ணாய் தானே இருக்கிறது அந்த உயிற்ற ஆணுடல்...
அவளோ காதலும் வாழ்க்கையும் போய்விட்டதாய் மெளனித்துவிட்டாள்..
உயிர்பிரியும் வரை
அந்த பிணத்திற்கு அடிமை
தான் அவளென்று அந்தப் பிறர் செவிக்கேட்டா குறள் ..இராவெல்லாம் விம்மி கண்மூடுகிறது .
எல்லாருக்குமானது என்ற ஒன்று இவ்வுலகத்தில் இல்லை..
ஆதலால் பொதுமைப்படுத்தலைசை செய்யாதீர்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக