மன்னிப்பு எனும் சுயநலம்

அவ்வளவு உயர்த்திக் கொள்ளாதீர்கள்..
நான் மன்னிக்கும் மனம் படைத்தவர் என்று
அவ்வளவு உயர்த்திக் கொள்ளாதீர்கள்..

உங்களை உயர்த்திக் கொள்வதற்கு 
பிறரை கொடுமைக்காராக மாற்ற நீங்கள் எடுக்கும் ஒரு உத்தியே  மன்னிப்பு...

அவ்வளவு உயர்த்திக் கொள்ளாதீர்கள்..
உங்களை நீங்களே 
அவ்வளவு உயர்த்திக் கொள்ளாதீர்கள்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நீலாடல்

சாதி

மோட்சம்