அதீதம்

அவனுக்கு நான்
  அவ்வளவு பொருத்தமானவள் இல்லை...
என்னிடம் 
   அன்போ மென்மையோ இல்லை ...
என் காதலை
    என் கண்ணீருடன் புதைத்து காலங்கள் ஓடிவிட்டன...

என் புதைத்த
    காதலை காதலித்துக் கொண்டு தான் இருக்கிறேன்...

அவனுக்கு
   சரியான பெண் கிடைக்கும்போது, அவனே என்னிடம் கூறுவான் ...
மீண்டும் நாம் பிரிந்து விடுவோம் என்று..

அவனுக்கு நான்
  அவ்வளவு பொருத்தமானவள் இல்லை...என அப்பொழுதும் என்னைத் தேற்றிக் கொள்வேன்
  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நீலாடல்

சாதி

மோட்சம்