சலனமற்ற பாறை

ஆயிரம் கட்டுக்கதைகளால் உருவான எழுத்தாளரவள்..
ஆயுதச்சொற்களால் கூர்மையான மணல்துகளவள்..
ஏமாற்றங்களால் இறுக்கிப்போன பாறையவள்..
புதிய வருகைகள் வந்தும்
அவளை எவ்வித சலனத்திற்கும் இட்டுச்செல்வதில்லை...

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்