மனிதர்களைத் தவிர
விண்ணோடும்
விலங்கோடும்
இயற்கையோடும்
வாழத்தான்
ஆசை
சிவனி
பொன்னியின் செல்வனில் வரும் பூங்குழலி இப்படித்தான். பொருத்தமானத் தலைப்பு
நன்றி. தலைப்பை தேர்வு செய்து தந்தமைக்கும் சேர்த்து. .
கனவுகள் கனவோடு நிற்காமல் நினைவோடு நித்தம் நடக்கட்டும்
என் இறைவனின் ஆட்சியில் நடக்கட்டும்
மக்களோடுதான் வாழவேண்டும்
பொன்னியின் செல்வனில் வரும் பூங்குழலி இப்படித்தான். பொருத்தமானத் தலைப்பு
பதிலளிநீக்குநன்றி. தலைப்பை தேர்வு செய்து தந்தமைக்கும் சேர்த்து. .
நீக்குகனவுகள் கனவோடு நிற்காமல் நினைவோடு நித்தம் நடக்கட்டும்
பதிலளிநீக்குஎன் இறைவனின் ஆட்சியில் நடக்கட்டும்
நீக்குமக்களோடுதான் வாழவேண்டும்
பதிலளிநீக்கு