பூங்குழலி



மனிதர்களைத் தவிர

விண்ணோடும்

விலங்கோடும்

இயற்கையோடும்

வாழத்தான்

ஆசை


சிவனி

கருத்துகள்

  1. பொன்னியின் செல்வனில் வரும் பூங்குழலி இப்படித்தான். பொருத்தமானத் தலைப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. தலைப்பை தேர்வு செய்து தந்தமைக்கும் சேர்த்து. .

      நீக்கு
  2. கனவுகள் கனவோடு நிற்காமல் நினைவோடு நித்தம் நடக்கட்டும்

    பதிலளிநீக்கு
  3. மக்களோடுதான் வாழவேண்டும்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாதவிடாய்

பொருள்