பெண் ஆம்...
பெண் நாணம் தன்மை இழந்து
தரம் கொண்டு போன
சுரமஞ்சரி......
கேட்கப் போனால்
அச்சமாம்... நாணமாம்....
கர்மம் என்றால்
கர்மமோ?
கருமம் என்ன
கருமமோ?
காதலால் தன்னை
மறந்திழந்தால்....
ஏக்க உணர்விற்கு
உரியவள்..
ஏக்கத்தை ஏந்தியபடி
வாழ்ந்து
துறவியாகி
போனாள் ..
தன்
நிலை
மறந்ததால்.....
வதைப்பது
பிடிக்கும்...
ஏனெனில்
வதைக்கப்
பட்டதால்
வதைத்து
வதைவாளோ?
அல்லது
வதைத்து
மகிழ்வாளோ ?
கருத்துகள்
கருத்துரையிடுக