மும்தாஜின் கல்லறை
மும்தாஜின் சாபம்- தாஜ்மஹால் சபித்தவர் தான் ஷாஜகான்...
உலக அதிசயமாம் தாஜ்மஹால் இது போலி வரலாறு..
துக்கம் -1
மும்தாஜ் இறந்த பிறகு ஷாஜகானின் துக்கம் எவ்வாறு அமைந்தது என்பதை பின்வருமாறு காணலாம். மும்தாஜ் இறந்த பிறகு துக்கத்தை துடைப்பதற்காக ஹராம் என்ற அந்தப்புறத்தில் மூன்று நாள் ஒரே கிளுகிளுப்பு. ..காதல் மன்னன் ஷாஜகான்..
14வது குழந்தை பிரசவத்தின் போது தான் மும்தாஜ் இறந்தார். தொடர் பிள்ளை பேறு காரணமாக ,மும்தாஜ் உடல் நல குறைபாட்டால் உயிரிழந்தார் என்பது செய்தி.
துக்கம் -2
மும்தாஜ் இறந்த பிறகு தன் துக்கத்தின் காரணமாக ஷாஜகான் செய்தது மும்தாஜின் சகோதரியை திருமணம் செய்தது தான் ...
தன் சொந்த மகளையும் அவர் விட்டுவிடவில்லை .
(தான் பெற்ற மகளையே திருமணம் செய்து கொண்டு அதற்கு ஷாஜகான் கூறும் சொல்லாடல்.. தான் விதைத்த மரத்தின் கனியை தானே சுவைப்பதில் மாபெரும் தவறு என்று கேட்ட சீர்திருத்தவாதி ... )
தாஜ்மஹால் ஒரு தீராத சாபம் என்பதற்கான, அடுத்து ஒரு சான்று.
தக்கான பஞ்சம்
இந்த பஞ்சத்திற்கு காரணம் உலக அதிசயத்தில் ஒன்று என சொல்லிக் கொண்டிருக்கிறதா..தாஜ்மஹாலின் காதல் மன்னன் அல்ல .....
தன்னால் பிள்ளை பேறு கொடுமையை அனுபவித்து இறந்து போன மனைவிக்கு...
சிறிது திருத்தம் காதல் (காம) மனைவிக்கு சுடுகாட்டை எழுப்பி ,அச்சுடுகாட்டுக்கு 74 உயிர்களை உடன் அனுப்பி வைத்த மன்னன் ..
ஆதிக்கங்களின் அதிகாரங்களின் உச்சவரம்பு என நான் கருதுகிறேன்.
சரி நமது தலைப்பிற்கான காரணம் ...ஷாஜகானும் அவரது படை தளபதிகளும் விதை நெல் முதற்கொண்டு கொள்ளையடித்து சென்றதன் விளைவு ,இரண்டு ஆண்டுகள் மழை பொய்த்துப் போனதும்தான். இதை பற்றிய எந்த துக்கமும் இல்லை ஷாஜகானுக்கு...
ஆனால் முகலாயர் கஜானா நிரம்பி வழிந்தது.
இதற்கு காரணம் மனைவிகளுக்கான ஆட்சி என்று கருதுகிறேன். ஷாஜகான் ஒரு மிதவாத பிம்பிசார் என்று நான் கருதுகிறேன் .
ஷாஜகானால் மும்தாஜ்க்கு எழுப்பப்பட்ட கல்லறையின் மதிப்பு 4 கோடி வெள்ளி நாணயம்
ஒரு வெள்ளி நாணயம் -280 கிலோ அரிசி அல்லது கோதுமை வாங்க ஆகும் செலவு.
திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது சரிதான் .
வரலாற்று சுடுகாட்டை கட்டியதற்கும், 20,000 உயிர்களைக் கொன்றதற்கும் , ஒரு இளம் காதலர்களின் காதலை கொன்றதற்கும், ஷாஜகானின் மகன் ஷாஜகானுக்கு கொடுத்த தண்டனை குறைவே..
இந்த கேடு கெட்டவனை வைத்து சினிமா பாடல்கள் ஆண்களின் காதலை உயர்த்தி கூற இவனால் எழுப்பப்பட்ட தாஜ்மகாலை எடுத்து கூறவேண்டியது .
இந்த கேடுகெட்ட மாமனிதர் தாஜ்மஹாலின் ஆகப்பெரும் தகவல்களை கல்வெட்டில் புதைக்காமல் இருப்பதே போதும் இந்த சிறந்த மாமனிதன் வரலாற்றுப் புனைவு....
நட்பு ஓர், ஒரு காதல்
பதிவின் கீழ் உள்ள கட்டுரைகளின் link ஐ சரி செய்யவும்.. எடுக்கவில்லை
பதிலளிநீக்குபிரிவு மிகவும் கொடுமையானது
பதிலளிநீக்குஅதை ஆற்ற முடிவதில்லை
அதற்காக என்னென்னமோ
உலகம் செய்கிறது
நினைத்து கொண்டுமட்டும்
இருக்கிறார்கள்
அந்த ஜப்பானிய காதலர்களைப்போலே
சாஜகான் போல
முடிவெடுக்கிறார்கள்
வசதியுள்ளவர்கள்
அறிவில்லாதவர்கள்
துயரம் இரண்டேன பொருள் உண்டு. வசதியும், வறுமையுமாய்
நீக்கு