தவறினால் தவறு

தவறாக இருப்பினும்
சிறிதும் அதனின்று
தவறாதே... 
தவறில் உண்மை இருப்பின்

தவறினால் 
தவறிக் கொண்டே
இருக்க வேண்டியது தான்
                       - சிவனி


மேலும் எனது எழுத்துக்களை படிக்க விரும்பினால்.. கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி கொள்க

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவள் புதிது

அவள் தனக்காகவும் வாழட்டுமே..

பேதா- கதை