விடுதலை எங்கே

நிரபராதி ஒருவர் தன்னைச் அரசின் சிறைச்சாலையிலிருந்து விடுவித்து கொள்கிறார். 

பின்னர் வெளியுலத்திடம் இருந்து தன்னைக் காக்க வேண்டும் என்பதற்காக, தனக்கான சிறைச்சாலையைத் தானே கட்டிக் கொள்கிறார்.. 

விடுதலை வாழ்வெங்கே?.. 

அடைபட்டுக் கிடந்தோம் ஒருநாள். இப்போது அடைபடுவதற்காகவே போராடி பெறுகிறோம் உரிமையை.. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவள் புதிது

அவள் தனக்காகவும் வாழட்டுமே..

பேதா- கதை