செத்துப்போக மனமில்லை.
சாவக்கண்டு பயமில்லை..
மனிதர்களோட கூட்டமாக வாழ விருப்பமில்லை..
அதற்காக மனிதர்கள வெறுக்கல..
இவுலகம் எனக்களிக்கும் இரக்கப்பார்வையும், அருவருப்புப்பார்வையும் ஒரே மாதிரியாகவே தெரிகிறது...
இதனால் எனகெந்த நற்பயனும் இல்லை..
கருணை கொண்ட உண்மையான உள்ளம் இரக்கத்தன்மையை மிஞ்சியே நிற்கும்.... அதுவே உண்மை.
கருத்துகள்
கருத்துரையிடுக