தென்றல்

கடுமையான வியர்வையும், அசௌகரியத் தன்மையையும் நெடுநாட்கள் அனுபவித்ததில்லை.... 
என்றாவது தென்றல் வந்து தழுவும் என்பதற்காக.. 
தினம் தினம் என்னை சுவீகரித்துக் கொள்வதால்.. 




இடப்பெயர்வின் போது மனம் ஏனோ சமநிலையை அடைவதுபோல் நினைவு.. 
ஒருவர் பார்வையில் சமமானவராக, மற்றொருவர் பார்வையில் கீழானவராக.. 
இதுவே பெரும் சமத்துவநிலையாகவே படுகிறது.. இப்பால்மனதிற்கு.. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாதவிடாய்

பொருள்