மாதவிடாய்
வாழ்வின்றிப் போரின் உதிரம்தானே வலிய
நுண்ணிய வலியினைக் கொண்டுதானே
உன் வாழ்வின் பெரும் கீறலான வெட்டென
மாதந்தோறும் நடக்கும் மாநிலத்தில் ஓர் உண்ணவியலா உணர்ச்சியதுவே... உண்ணவியலா இறைச்சியதுவே..
உண்ணும் பழக்கப் பிறப்பதுவே...
துக்கமில்லா வீட்டில் வீரியம் கொண்ட பேரழுகைச் சத்தம் ஒன்று..
நாதியற்று கிடந்து, தனது மூன்று, ஐந்தென நாட்களைக் கழிக்கிறது..
கருத்துகள்
கருத்துரையிடுக