பொருள்

நானாக அப்பொருளைத் தேடிக்கொள்ளவில்லை... 
அதற்காக ஆசையும் படவில்லை.. 
எவ்விதத் தொடர்புமே இல்லை எனக்கும் அப்பொருளுக்கும்.. 
தானாக வந்தது.. 
உன்னுடனே இருப்பேன்.. 



பாதியில்.. 
இது நிரந்தரமல்லாத வன்முறையான வாழ்க்கை. நாம் பிரிவோம் என்றது.. 


நானே வலுக்கட்டாயமாக பிடித்திலுத்தேன்... 

உடையும் நிலையில்.. நானே அதனைக் கொண்டு சென்றேன்.. 

விட்டுவிட்டேன்... மீளவில்லை.. 
மீளாது மீண்டாலும் என் மனம் அப்பொருளோடு வாழாது.. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவள் புதிது

அவள் தனக்காகவும் வாழட்டுமே..

பேதா- கதை