செந்தீ

மறைதலினாலும் உதித்தலினாலுமே நம் நினைவுக்கு வருகிறான் செஞ்சூரியன்..... 
பகலவன் அவன் தான்... 
அவனது இருப்பை நாம் உணர்வதேயில்லை.. 
ஆதலாலே
திட்டித்தீர்த்தாவது நினைத்திட செய்கிறான் பங்குனியிலும் சித்திரையிலும்... 
_____



பிறர் சுதந்திரத்தின் மீதான சந்தேகங்களே
நம் சுந்திரத்தின் எல்லை...

நாமும் அடைவதில்லை.. பிறர் அடைவதில் விருப்பமும் கொள்வதும் இல்லை 😠
____


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நீலாடல்

மோட்சம்

பொருள்