என்னோடு நான்
என்னோடு யாரையும் எதிலும் வேகு தூரம் அழைத்துச் சென்றது இல்லை..
அழைத்துச் செல்வதிலும் எனக்கு ஆசையில்லை...
யாருடைய கனவிலும் நானிருக்கக் கூடாது என்பதே என் ஆசை....
என் கனவுகளிலும் அப்படியே.....
நான் மட்டுமே......
அவரவருக்கு விருப்பு வெறுப்பு உள்ளது...
எதனையும் நான் கண்டு கொள்வதும் இல்லை...
உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் இதனைக் கண்டுகொண்டேன் சிவனியே
பதிலளிநீக்குநன்றி தோழியே..
பதிலளிநீக்கு