மாபெரும் தமிழ் கனவு
தலைப்போ
மாபெரும் தமிழ் கனவு
பேச்சாளரோ பேசியதெல்லாம் .....
கனவுகளைத் தவிர்த்து,
விதிமுறை என்று எதையெல்லாம் கூறினார்களோ ..
அதைவிடுத்துப் பேசிச் சென்றனர்.
இதை அறிந்தோர் சிரித்து கடந்தனர்
அறியாதோர் குழப்பத்துடன் அவ்விடத்தைக் கடந்தனர்..
இவ்வாய்பைப் பயன்படுத்திக் கொண்டோரும் அதில் சிலர்...
இறுதியாக தலைப்பைத் தாங்கிக் கொண்டிருந்த வள்ளுவ அட்டைப்படமோ எதையோ எதிர்
பார்த்துக் கொண்டிருக்கிறது..
யாராவது முழுவதுமாக இத்தலைப்பை பேசிச் சொல்வார்களென...
கருத்துகள்
கருத்துரையிடுக